ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar
ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar
ஏற்ற வேளையிலே என்னை
உயர்த்திடுவார் அவர்
ஏற்ற நேரத்திலே உதவி
செய்வார் அவர்
உயர்த்துவார் உன்னை உயர்த்துவார்(இயேசு)
கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்
நிறுத்துவார் உன்னை நிறுத்துவார்
கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்-(2)
குனிந்த இடத்திலே உன்னை
நிமிர செய்வார் அவர்
விழுந்த இடத்திலே உன்னை
எழும்ப செய்வார் அவர் -(2)
யோசேப்பை நிமிர செய்தவர்
உன்னையும் நிமிர செய்வார் அவர் -(2)
தள்ளப்பட்ட இடத்திலே
தலைக்கல்லாய் மாற்றுவார்
தடுமாறும் இடத்திலே உன்னை
தாங்கி நடத்துவார் அவர்-(2)
தாவீதை உயர்தினவர்
உன்னையும் உயர்த்திடுவார்-(2)
Yeattra vealaiyilae ennai uyarthiduvaar song lyrics in english
Yeattra vealaiyilae ennai uyarthiduvaar Avar
Yeattra vealaiyilae Uthavi seivaar avar
Uyarthuvaar unnai uyarthuvaar (yesu)
Janmalai mael unnai niruthuvaar
niruthuvaar unnai niruthuvaar
kanmalai mael unnai niruthuvaar -2
Kunintha idathilae unnai
nimira seivaar avar
viluntha idathilae unnai
elumba seivaar avar-2
yoseappai nimira seithavar
unnaiyum nimira seivaar avar -2
Thallapatta idathilae
thalaikallaai maattravar
tharumaarum idathilae unnai
thaangi nadathuvaar avar-2
thaaveethaiyum uyarhtinavar
unnaiyum uyarthiduvaar -2
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்