உம்மாலே கிருபை கொண்டேன் – Ummalae Kirubai Kondean
உம்மாலே கிருபை கொண்டேன் – Ummalae Kirubai Kondean
உம்மாலே கிருபை கொண்டேன்
உம்மாலே பெலன் அடைவேன்
உம்மாலே ஜெயம் எடுப்பேன்
முற்றும் ஜெயம் கொண்டவன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா- 2
1.என் கிரீடம் தேவன் தந்ததால்
சவுலினாலே அழியாது – 2
தீர்க்கதரிசி தாமதித்தாலும்
தாமதிப்பதில்லை என் தேவன் – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா- 2
2.அற்பமான கவணை கொண்டு
கோலியாத்தை முறியடித்தேன் – 2
அற்புதமான தேவனிருக்க
கோலியாத் என் முன் எம்மாத்திரம் – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா- 2
3.எனக்கெதிராய் அபசலோமும் அகித்தோபேலும் திட்டமிட்டாலும் – 2
அனாதி திட்டம் என்மேல் இருக்க
பொல்லாங்கன் திட்டம் ஜெயிக்காது – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Ummalae Kirubai Kondean song lyrics in English
Ummalae Kirubai Kondean
Ummalae Belan Adaivean
Ummalae Jeyam eduppean
Muttrum Jeyam Kondavan
Alleluya Alleluya Alleluya Alleluya -2
1.En Kireedam Devan thanthathaal
Savulinalae Azhiyathu-2
Theerkkatharisi Thamathithalum
Thamathippathillai En Devan -2
Alleluya Alleluya Alleluya Alleluya -2
2.Arpamana kavanai kondu
Koliyathai muriyadithean-2
Arputhamana devanirikka
koliyath en mun emmathiram -2
Alleluya Alleluya Alleluya Alleluya -2
3.Enakkethiraai Abasalomum Agiththobelum Thittamittalum-2
Anathi thittam en mael Irukka
Pollangankan thittam jeyikathu -2
Alleluya Alleluya Alleluya Alleluya -2