உம்மை நானும் விடுவேனோ – Ummai naanum viduveno
உம்மை நானும் விடுவேனோ – Ummai naanum viduveno
உம்மை நானும் விடுவேனோ
உந்தன் அன்பு நான் மறப்பேனோ
உம் தயவினால் என்னை ரட்சியுமே
உம் சாயலாய் என்னை மாற்றிடுமே
உந்தன் ஜீவன் எந்தன் வறுமையை
உந்தன் அன்பை நான் மறப்பேனோ
1.உம் சகாயமே இல்லாமலே
என் நம்பிக்கையே நான் இழக்கையில்
உம் கிருபையால் என்னை தாங்கிடுமே – தேவ -2
நீர் என் ஆதாரம்
நீர் என் ஆதரவு
என்னை விடாதீங்கப்பா
என் அன்பு யேசப்பா
நீரே என் சகலம்
நீரே எனக்கே எல்லாம்
என் துணையாளரே
என் துணையானீரே
2.உம் நிழலினால் நானும் இருக்கையில்
உம் சித்தத்தை நானும் அறிவேனே
உனக்கே சாட்ச்சியாய் நான் வாழுவேன் – தேவ -2
நீர் என் ஆதாரம்
நீர் என் ஆதரவு
என்னை விடாதீங்கப்பா
என் அன்பு யேசப்பா
நீரே என் சகலம்
நீரே எனக்கே எல்லாம்
என் துணையாளரே
என் துணையானீரே
Ummai naanum viduveno song lyrics in english
Ummai naanum viduveno
Undhan anbu naan marapaenno
Um dayavinal ennai racchiummai
Um sayaalai ennai matridumae
Undhan jeevan endhan varamaiya
Undhan anbae naan marapaeno
1.Um sagayamae illamalae
En nambikkaiyae naan illaikaiyil
Um kirubayal ennai thangidumae …..Deva……(2)
Neer en adharam
Neer en adharavu
Ennai vidadhingappa
En anbu Yesappa
Neerae en sagalam
Neerae ennake ellam
En thunaiyalare
En thunaiyaaneere
Tharara ra ra ra ra ra ra ra ra ra ra…………×2
2.Um nizhalinal naanum irrukaiyil
Um sithathai naanum aruvanae
Unnake sacchiyaay naan vazhuvaen ….. Deva…… (2)
Neer en adharam
Neer en adharavu
Ennai vidadhingappa
En anbu Yesappa
Neerae en sagalam
Neerae ennake ellam
En thunaiyalare
En thunaiyaaneere
3.Kashtathil naan irrukaiyil
En Janam ennai dhushikkayil
Vedhanayil naan mulgayil…. Deva…..(2)
Neer en adharam
Neer en adharavu
Ennai vidadhingappa
En anbu Yesappa
Neerae en sagalam
Neerae ennake ellam
En thunaiyalare
En thunaiyaneerae
Ummai naanum viduveno
Undhan anbu naan marapaenno
Um dayavinal ennai racchiummai
Um sayaalai ennai matridumae
Undhan jeevan endhan varamaiya
Undhan anbae naan marapaeno
Tharara ra ra ra ra ra ra ra ra ra ra …..(2)
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்