உங்க அன்பிற்கு அளவே இல்ல – Unga anbirku alavae illa

Deal Score+1
Deal Score+1

உங்க அன்பிற்கு அளவே இல்ல – Unga anbirku alavae illa

அன்பின் அகலம், நீளம், ஆழம்
உயரம் இன்னதென்று எப்படி நான் அறிவேன்

உங்க அன்பிற்கு அளவே இல்ல
உங்க பாசத்திற்கு முடிவே இல்லை

அறிவுக்கு எட்டாத உங்க அன்பை நான்
அறிந்து கொள்ள தேவ ஞானம் தாரும்
அதை புரிந்து கொள்ள தேவ கிருபையை தாரும் – உங்க அன்பிற்கு

நாங்கள் நினைப்பதற்கும் கேட்பதற்கும் மேலாக
செய்ய வல்ல தேவன் நீங்க தானே
செய்து முடிக்கும் கர்த்தர் நீங்க தானே – உங்க அன்பிற்கு

Unga anbirku alavae illa song lyrics in english

Anbin agalam, neelam, aazham,
Uyaram innadhendru eppadi naan ariven

Unga anbirku alavae illa
Unga paasathirku mudivae illa

Arivikku yettadha unga anbai naan
Arindhu kolla deva gnanam thaarum
Adhai purindhu kolla deva kirubaiyai thaarum

Unga anbirku alavae illa
Unga paasathirku mudivae illa

Naangal ninaipadharkum Kaetpadharkum maelaaga
Seiya valla devan neenga dhaanae
Seidhu mudikum karthar neenga dhaanae

Unga anbirku alavae illa
Unga paasathirku mudivae illa

Jeba
      Tamil Christians songs book
      Logo