மாறாதவர் இயேசு மாறிடாதவர் – Maradhavar Yesu maaridathavar

Deal Score+2
Deal Score+2

மாறாதவர் இயேசு மாறிடாதவர் – Maradhavar Yesu maaridathavar

மாறாதவர் இயேசு மாறிடாதவர் (2)
விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர்(2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர்(2) (மாறாதவர்)

  1. வார்த்தையை நம்ப வைத்தவர் நிறைவேற்ற நீர் வல்லவர் (2).
    பொய் சொல்லாதவர் சொல்லில் பிசகாதவர்(2)
    நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் (2) (மாறாதவர்)
  2. கெட்டுப்போன களிமண்ணே என்னை உருவாக்கும் குயவனே (2)
    தினம் வெறுக்காதவர் தூக்கி எறியாதவர் (2)
    நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் (2)
  3. தூரம் போன குமாரனே என்னை நேசிக்கும் தகப்பனே (2)
    நான் நேசித்தவர் இன்னும் நேசிப்பவர் (2)
    நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர்(2)

மாறாதவர் இயேசு மாறிடாதவர் (2)
விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர்(2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர்(2) (மாறாதவர்)

Maradhavar Yesu maaridathavar song lyrics in english

Maradhavar Yesu maaridathavar-2
Vilagathavar vittu kodukathavar-2
Neer Intrum Entrum unmaiyullvar -2 – Marathavar

1.Vaarthaiyai namba vaithavar niraivettra Neer vallavar-2
Poi sollathavar sollil pisakathavar-2
Neer intrum entrum unmaiyullavar-2 – Marathavar

2.Kettupona kalimannae ennai uruvakkum kuyavanae-2
Thinam verukkathavar thokki eriyathavar-2
Neer intrum entrum unmaiyullavar-2 – Marathavar

3.Thooram pona kumaranae ennai neasikkum thagppanae-2
Naan nesiththavae innum neasippavar-2
Neer intrum entrum unmaiyullavar-2 – Marathavar

Jeba
      Tamil Christians songs book
      Logo