யார் அந்த இயேசு – Yaar Antha yesu song lyrics
யார் அந்த இயேசு – Yaar Antha yesu song lyrics
யார் அந்த இயேசு
நான் பார்க்க போறேனே!
சண்டே ஸ்கூலுக்கு
நான் போகப்போறேனே! (2)
இயேசுவோட செல்லப்
பிள்ளை நானே!
மோட்ச லோகம்
நானும் போகப்போறேன் (2)
நீயும் வாரீயா?
என் கூட வாரீயா?
இயேசு சாமிக்கு
நீயும் உன்னை தாரீயா? (2)
யார் அந்த இயேசு
நான் பார்க்க போறேனே!
சண்டே ஸ்கூலுக்கு
நான் போகப்போறேனே! (2)
இயேசுவோட செல்லப்
பிள்ளை நானே!
மோட்ச லோகம்
நானும் போகப்போறேன் (2)
நீயும் வாரீயா?
என் கூட வாரீயா?
இயேசு சாமிக்கு
நீயும் உன்னை தாரீயா? (2)
Yaar Antha yesu song lyrics in english
Yaar Antha yesu
Naan paarkka poreanae
sunday schoolku
Naan pogaporeanae -2
Yesuvoda solla pillai nanae
Motcha logam
Naanum poga porean -2
Neeyum Vaariya
En Kooda vaariya
yesu saamikku
Neeyum Unnai thaariya -2