வருவோம் ஆண்டவரின் அருள் – Varuvom aandavarin arul paada
வருவோம் ஆண்டவரின் அருள் – Varuvom aandavarin arul paada
வருவோம் ஆண்டவரின் அருள் பாட
எழுவோம் தேவனடி தொழுதிடுவோம்
ஆனந்தம் நம் வாழ்விலே ஆரம்பம் இந்நாளிலே
ஆகாயம் இம்மன்னிலே அருள் வாழ்வு நம் நெஞ்சிலே
இயேசுவின் பலியினிலே குருவுடன் நாம் இனைந்து
கொண்டாடி தினம் மகிழ்ந்திடுவோம்
உள்ளங்கள் இன்னைதிடும் பலியிதுவே
உறவுகள் மலர்ந்திடும் நம் வாழ்விலே
பூபாள ராகங்கள் பிறந்திடுமே
புனிதத்தின் வாசல்கள் திரந்திடுமே
கனவுகல் யாவும் நிறைவாகுமே
கடவுளின் அருளும் கொடையாகுமோ
Varuvom aandavarin arul paada song lyrics in English
Varuvom aandavarin arul paada
eluvom devanadi thozhuthiduvom
aanaththam nam vaalvilae aarambam innalilae
aagayam immanilae arul vaalvu nam nenjilae
yesuvin baliyinilae guruvidan naam inainthu
kondadi thinam magilnthiduvom
Ullangal Inaithidum baliyithivae
uravugal malarnthidum nam vaalvilae
poobala raagangal piranthidumae
punithathin vaasalgal thiranthidumae
kanavugal yaavum niraivagumae
kadavulin arulum kodaiyagumo
Varuvom Aandavarin Arul Paada – Tamil Catholic Entrance Song.
வருவோம் ஆண்டவரின் அருள் – வருகை பாடல்