என்னைத் தப்புவித்து என்னை – Ennai Thappuviththu Ennai

Deal Score+1
Deal Score+1

என்னைத் தப்புவித்து என்னை – Ennai Thappuviththu Ennai

என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்
என்னை ஏந்திடும் தெய்வமே
எத்தனை அன்பு நீர் என்னில் வைத்து
பாராட்டும் தெய்வமே – 2

ஆராரிரோ…

1.நெரிந்து போன இந்த நாணலை
என்றும் முறியாதவர்
மங்கியெரியும் இந்த திரியையும்
என்றும் அணையாதவர் – 2

என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்
என்னை ஏந்திடும் தெய்வமே
எத்தனை அன்பு நீர் என்னில் வைத்து
தாலாட்டும் தெய்வமே

2.நெருக்கப்பட்டடும் நான்
ஒடுக்கப்பட்டும் மனமுறிவடைவதில்லை
துன்பப்பட்டும் நான் தள்ளப்பட்டும்
மடிந்து போவதில்லை – 2

என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்
என்னை ஏந்திடும் தெய்வமே
எத்தனை அன்பு நீர் என்னில் வைத்து
தாலாட்டும் தெய்வமே

3.தாய் தன் பிள்ளையைதான் மறந்தாலும்
நீர் என்னை மறந்ததில்லை
உலகம்தான் என்னை வெறுதாலும்
நீர் என்னை வெறுக்கவில்லை – 2

என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்
என்னை ஏந்திடும் தெய்வமே
எத்தனை அன்பு நீர் என்னில் வைத்து
தாலாட்டும் தெய்வமே

என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்
என்னை ஏந்திடும் தெய்வமே
எத்தனை அன்பு நீர் என்னில் வைத்து
பாராட்டும் தெய்வமே

ஆராரிரோ

Ennai Thappuviththu Ennai song lyrics in English

Ennai Thappuviththu ennai thaangidum
Ennai yeanthidum deivamae
eththanai anbu neer ennil vaithu
Paarattum Deivamae -2

Aarariro

1.Nerinthu pona Intha naanalai
entrum muriyathavar
magi eriyum Intha thiriyaiyum
entrum anaiyathavar-2

2.Nerukkapattum naan
Odukkapattum manamurivadaivathillai
Thunpapattum naan thallapattum
Madinthu povathillai -2

3.Thaai Than pillaiyai maranthalum
Neer ennai maranthathillai
Ulagamthaan ennai veruththalum
neer ennai verukkavillai -2

Jeba
      Tamil Christians songs book
      Logo