போற்றுவேன் புகழுவேன் – Potruvaen pugaluvaen

Deal Score0
Deal Score0

போற்றுவேன் புகழுவேன் – Potruvaen pugaluvaen

போற்றுவேன் புகழுவேன் ஆராதனை செய்கிறேன்
பணிகிறேன் தொழுகிறேன் ஆராதனை செய்கிறேன்

உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
துதிகனம் செலுத்திடுவேன்
உந்தன் பெயரை புகழ்ந்து
போற்றி பாடிடுவேன்

அல்லேலூயா – (8)

துதிகளுக்குள் வாசம் செய்பவரே
உம்மை போற்றி பாடிடுவேன்
ஆராதனை நாயகன் நீரே
உம்மை போற்றி பாடிடுவேன்

நீர் நல்லவர் நீர் உயர்ந்தவர்
நீர் பரிசுத்தர்
உம்மை போற்றி பாடிடுவேன்

கிருபையில் ஐஸ்வர்யம் உள்ளவரே
உம்மை போற்றி பாடிடுவேன்
எப்போதும் கூட வருபவரே
உம்மை போற்றி பாடிடுவேன்

நீர் நல்லவர் நீர் உயர்ந்தவர்
நீர் பரிசுத்தர்
உம்மை போற்றி பாடிடுவேன்

உலகத்தின் வெளிச்சம் நீரே
உம்மை போற்றி பாடிடுவேன்
விடிவெள்ளி நட்சத்ரமே
உம்மை போற்றி பாடிடுவேன்

நீர் நல்லவர் நீர் உயர்ந்தவர்
நீர் பரிசுத்தர்
உம்மை போற்றி பாடிடுவேன்

Potruvaen pugaluvaen song lyrics in english

Potruvaen pugaluvaen aaraathanai seikiraen
Panihiraen Tholuhiraen aaraathanai seikiraen

Unthan naamathai uyarthiduvaen
Thoothiganam seluthiduvaen
Unthan peyarai pogalnthu
Potri paadiduvaen

Halleluiah – (8)

Thoothigalukul vaasam seibavarae
Ummai potri paadiduvaen
Aaraathanai naayagan neerae
Ummai potri paadiduvaen

Neer nallavar neer uyarnthavar
Neer parisuthar
Ummai potri padiduvaen

Kirubayil isvaryam ullavarae
Ummai potri paadiduvaen
Eppothum kooda varubavarae
Ummai potri paadiduvaen

Neer nallavar neer uyarnthavar
Neer parisuthar
Ummai potri padiduvaen

Ulagathin velicham nerae
Ummai potri paadiduvaen
Vidivelli natchathramae
Ummai potri paadiduvaen

Neer nallavar neer uyarnthavar
Neer parisuthar
Ummai potri padiduvaen

Jeba
      Tamil Christians songs book
      Logo