புதிய புதியதாய் விடியலை – Puthiya Puthiyathaai Vidiyalai
புதிய புதியதாய் விடியலை – Puthiya Puthiyathaai Vidiyalai
புதிய புதியதாய் விடியலைக் காண
புனித புனிதமாய் அருளினில் வளர
அன்னம்மாள் வழி படைத்தார்
வளரும் மலரும் இறை இயேசுவின் மதிப்பினை எங்கும் எதிலும் பரை சாற்றிட போற்றிட
ஞானம்மாள் வழி தொடர்ந்தார்.
CHORUS
எளியோர் வாழவே புது ஏற்றம் காணவே
மனிதம் செழிக்கவே நல்ல கனிகள் கொடுக்கவே உதித்தது எம் சபையே இதிலே நாம் விளங்கினோம் விழுதுகளாய்
1.அனைத்திடுவோம் நாம் நலிந்தவரை
தாய்மையின் உள்ளத்தினால்
அழித்திடுவோம் நாம் தீமைகளை இறைவனின் இரக்கத்தினால்
மாண்போடு மனிதத்தை நேசித்திடும் இறைவனின் தூதர்கள் நாம்.
செயல்களில் இறை அன்பை சாற்றிட புனித அன்னம்மாவின் உறவுகள்
நாம்.
CHORUS
எளியோர் வாழவே புது ஏற்றம் காணவே
மனிதம் செழிக்கவே நல்ல கனிகள் கொடுக்கவே உதித்தது எம் சபையே இதிலே நாம் விளங்கினோம் விழுதுகளாய்
2.விளங்கிடுவோம் நாம் திரு விளக்காய் காலத்தின் தேவைகளில்
வாழ்ந்திடுவோம் நாம் திரு அவைக்காய் இயேசுவின் வழிதனிலில்
ஏழைகள் நண்பராய் சிறப்பு பெற்று நீதிக்கு குரல் கொடுப்போம்.
தீமையை நன்மையால் வென்று இங்கு மனிதத்தில் அமைதியை கொணர்ந்திடுவோம்.
CHORUS
எளியோர் வாழவே புது ஏற்றம் காணவே
மனிதம் செழிக்கவே நல்ல கனிகள் கொடுக்கவே உதித்தது எம் சபையே இதிலே நாம் விளங்கினோம் விழுதுகளாய்
Puthiya Puthiyathaai Vidiyalai song lyrics in English
Puthiya Puthiyathaai Vidiyalai kaana
punitha punithamaai arulinil valara
annammaal Vazhi padaithaar
valarum malarum irai yesuvin mathipinai engum ethilum parai sattrida pottrida
Gnanammaal Vazhi thodarnthaar
Eliyoar vaazhavae puthu yeattram kaanavae
Manitham sezhikkavae nalla kanigal kodukkavae uthithathu em
sabaiyae ithilae naam vilanginom viluthukalaai
1.Anaithiduvom naam nalinthavarai
thaaimaiyin ullathinaal
alithiduvom naam theemaigalai iraivanain erakkathinaal
Maanbodu manithathai neasithidum raivanain thoothargal naam
seyalkalil irai anbai sattrida punitha annammavin uravugal naam – Eliyoar
2.Vilangiduvom naam thiruvilakkaai kaalaththin devaikalil
vaalnthiduvom naam thiru avaikkaai yesuvin vazhithanilil
yealaigal nanbaraai sirappu pettru neethikku Kural koduppom
theemaiyai nanmaiyaal ventru ingu manithathil amaithiyai
konarnthiduvom – Eliyoar