மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga
மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga
மழலை மன்னவா மரியின் பாலகா
மனங்கள் தரும் பலியதனை மகிழ்ந்து ஏற்க வா
அன்பின் நாயகா அமைதி வழங்க வா
ஆனந்தமாய் அர்ப்பணித்தோம் அருளை பொழிய வா
நெஞ்சம் ததும்பும் இதய அன்பை மகிழ்ந்து தருகின்றோம்
வஞ்சம் இல்லா வாழ்க்கையினை நெகிழ்ந்து தருகின்றோம்
உந்தன் பலியினில் கலந்திட வந்தோம்
உவந்து தருகின்றோம் உந்தன் கரங்களில்
பரிவு பாசம் பண்பனைத்தும் பலியாய்த் தருகின்றோம்
பரந்து விரிந்த உலகில் யாவும் மகிழ தருகின்றோம்
உந்தன் வழியினில் வாழ்ந்திட வந்தோம்
உந்தன் படைப்பினில் சிறந்ததை தந்தோம்
Mazhalai Mannava Mariyin Palaga song lyrics in English
Mazhalai Mannava Mariyin Palaga
Manangal tharum paliyathanai magilnthu yearka va
Anbin nayaga amaithi valanga va
aanathamaai rpanithom rulai pozhiya va
nenjam thathumbum idhaya anbai magilnthu tharukintrom
vanjam illa vaalkkaiyinai negilnthu tharukintrom
unthan paliyinil kalanthida vanthom
uvanthu tharukintrom unthan karangalil
Parivu paasam panpanithum paliyinai tharukintrom
paranthu virintha ulagil yaavum magila tharukintrom
unthan vazhiyinil vaalnthida vanthom
unthan padaipinil siranthathi thanthom