நறுமணமே லீலி புஷ்பமே – Narumanamae Leeli Pushpam

Deal Score+1
Deal Score+1

நறுமணமே லீலி புஷ்பமே – Narumanamae Leeli Pushpam

நறுமணமே ! லீலி புஷ்பமே !
கலைமானே கிச்சிலி கனி -2
சாரோனின் ரோஜா நீரே – என் இயேசுவே
உமக்கு நிகருண்டோ?…….. ஆஹா ஹா ஹா… -2

1.தூதாயீம், பழமோ, வாசனை, வீசும்
தேவன் தந்த கனியாவும் அதிசயமே -2
கிறிஸ்துவை அறிவது அறிவின் வாசனை
அவருக்கு அதுவே உகந்த வாசனை-2 – நறுமணமே

  1. சமாதானம் விதைப்பது நீதியின் கனி
    ஸ்தோத்திர பலியோ உதட்டின் கனி -2
    நல்ல கனி தருமே ஒலிவ மரம்
    நல்ல ஈவு நல்ல வாழ்வும் அவசியமே -2 – நறுமணமே

3.உண்மை நீதி இந்த நற்குணங்களில்
ஆவியின் கனியோ வெளிப்படுமே -2
கனிதரும் செடியோ யோசேப்புதானே
கனிகள் தருவதும் சிறப்புதானே -2 – நறுமணமே

Narumanamae Leeli Pushpam song lyrics in English

Narumanamae Leeli Pushpam
Kalaimanae Kitchili Kani -2
Saronin Roja Neere En Yesuvae
Umakku Nigarundo – Ah… -2

1.Thoothayeem Pazhamo vaasanai Veesum
Devan Thantha Kaniyavum Athisayamae -2
Kiristhuvai Arivathu Arivin Vaasanai
Avarukku Athuvae Ugantha Vaasanai -2 – Narumanamae

2.Samathanam Vithaipathu Neethiyin Kani
Sthosthira Paliyo Uthattin Kani-2
Nalla Kani Tharumae Oliva Maram
Nalla Eevu Nalla vaalvum Avasiyamae -2 – Narumanamae

3.Unmai Neethi Intha Nargunangalil
Aavinyin Kaniyo Velipadumae-2
Kanitharum chediyo Yoseapputhanae
Kanigal Tharuvathum Sirapputhanae -2 – Narumanamae

Jeba
      Tamil Christians songs book
      Logo