என்னை தூரத்தில் இருந்து அறிந்தீர் – Ennai thoorathil irunthu Arintheer

Deal Score+1
Deal Score+1

என்னை தூரத்தில் இருந்து அறிந்தீர் – Ennai thoorathil irunthu Arintheer

என்னை தூரத்தில் இருந்து அறிந்தீர்
ஒன்றும் இல்லாதபோது என்னை நேசித்தீர்-2

யெகோவா சம்மா எப்போதும் இருக்கின்றீர் -2

கர்த்தர் காத்து நடத்திடுவீர்
நான் போகும் இடமெல்லாம் -2
நான் எத்தனாக இருந்தாலும் என்னோடு இருக்கின்றீர்- 2

காணாமல் போன என்னை
இயேசு நீர் என்னை தேடி வந்தீர்
இந்த பாவிக்காய் உம் ஜீவன் தந்தீர்
உம் மகனாக மாற்றிவிட்டீர்

நீர் சொன்னதை செய்யுமளவும்
என்னை கை நீர் விடுவதில்லை
நான் வெட்கப்பட்டு போகாமல் என் தேவையை நீர் சந்திப்பீர் -2

Ennai thoorathil irunthu Arintheer song lyrics in english

Ennai thoorathil irunthu Arintheer
Ondrum illathapothu ennai nesitheer } 2

Bridge

Yehova shammah empothum irukinreer
Yehova shammah ennodu irukinreer. } 2

Stanza 1

Karththar kaathu nadathiduveer
Naan pogum idamellaam }2
Naan eththanaaga irunthaalum
Enodu irukinreer

Bridge
Yehova shammah empothum irukinreer
Yehova shammah ennodu irukinreer. } 2

Stanza 2

Kaanamal pona ennai
Yesu neer ennai thedi vantheer }2
Intha paavikkaai um jeevan thantheer
Um maganaaga maatriviteer

Bridge

Yehova shammah empothum irukinreer
Yehova shammah ennodu irukinreer. } 2

Stanza 3

Neer sonnathai seiyumalavum
Ennai kai neer viduvathillai }2
Naan vekkapattu pogaamal
En thevaiyai neer sandhipeer

Bridge

Yehova shammah empothum irukinreer
Yehova shammah ennodu irukinreer. } 2

Ennai thoorathil irunthu Arintheer
Ondrum illathapothu ennai nesitheer

Yehova shammah empothum irukinreer
Yehova shammah ennodu irukinreer.

Jeba
      Tamil Christians songs book
      Logo