இயேசுவைப் பார்க்க TRY பண்ணேன் – Yesuvai Paaka Try Pannen

Deal Score+1
Deal Score+1

இயேசுவைப் பார்க்க TRY பண்ணேன் – Yesuvai Paaka Try Pannen

இயேசுவைப் பார்க்க TRY பண்ணேன்
மரத்தில ஏறி TRY பண்ணேன்
பாத்தாரு பாத்தாரு SAVIOUR
LIFE எல்லா புதுசாச்சு Happier

வந்தாரு என்னோட வீட்டுக்குள்ளே
தந்தாரு என்னோட Heartக்குள்ளே – உணர்வ
கொடுத்தேனே எல்லா ஆஸ்திகள
பெற்றேனே மன்னிப்பின் நிச்சயத்த – நான்

குள்ளமா இருந்தாலும் Problem இல்ல
கிருப இருப்பதால Fear இல்ல
தூக்கி எடுத்தவரு இயேசுவுங்க
புதுசா என்னை மாத்தி விட்டாருங்க

Yesuvai Paaka Try Pannen song lyrics in english

Yesuvai Paaka Try Pannen
Marathila Yeari Try pannen
paatharu paatharu saviour
life ella pudhusa haaier

vantharu ennoda veettukkulla
thantharu ennoda heartkullae unarva
kodutheanae ella aasthigala
petternae mannipin nitchayaththa – Naan

Kullama Irunthalum Problem illa
Kiruba Iruppathala Fear illa
Thookki Eduththavaru Yesuvunga
Puthusa Ennai Maathi Vittarunga

Jeba
      Tamil Christians songs book
      Logo