உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Nalellam song lyrics
உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Nalellam song lyrics
உயிருள்ள நாளெல்லாம்
உமமை பாடுவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம் புகழ் பாடுவேண்
உயிரே உயிரே உயிரே
உறவின் எல்லை நீரே
1. மரணப்படுக்கையில் இருந்த்தேனே நான்
மகிழ்பன் எனைத் தேடி வந்திரே நீர்
ஜீவன் தந்திரே வாழ வைத்திரே
2. வியாதியின் வேதனையில் இருந்தேனே நான்
வைத்தியர் எனைத் தேடி வந்திரே நீர்
யெகோவா ரப்பா நீர் சுகத்தை தந்திரே
3. கவலையில் கஸ்டத்தில் இருந்தேனே நான்
உதவிடும் நண்பராய் வந்திரே நீர்
உதவி செய்திடும் எபிநேசர் நீரே
4. தனிமையில் தவித்துப்போய் இருந்தேன் நான்
துணையாக வந்திரே என் தேவனே
யெகோவா ஷம்மா நீர்
கூடவே இருந்திரே