ராஜன் முன்னே நாம் நிற்போம் – Rajan Munane Naam Nirpom
1.ராஜன் முன்னே நாம் நிற்போம்,
தூதரோடும் பாடுவோம்;
வேகமாய், வேகமாய்.
பொற்கரையில் சேருவோம்,
சீதம் பாடிப் போற்றுவோம்;
வேகமாய், வேகமாய்.
ராஜன் முன்னே நாம் நிற்போம்,
தூதரோடு பாடுவோம்
ஆனந்த முழக்கமாய்;
அல்லேலூயா! அல்லேலூயா!
ராஜன் முன்னே நாம் நிற்போம்.
2.ராஜன் முன்னே நாம் நிற்போம்,
விண்மணிகள் முழங்கும்,
வேகமாய், வேகமாய்,
துக்கம் யாவும் ஓய்ந்திடும்,
அவர் நாமம் போற்றுவோம்;
வேகமாய், வேகமாய்.
3.ஆத்மமே, எழும்புவாய்;
ராஜன் முன்னே நீ நிற்பாய்.
வேகமாய், வேகமாய்.
அவர் பாதம் சேருவாய்,
அவர் சாயல் அணிவாய்;
வேகமாய், வேகமாய்.
Rajan Munane Naam Nirpom song lyrics in English
1.Rajan Munane Naam Nirpom
Thootharodu Paaduvom
Veagamaai Veagamaai
Porkaraiyil Searuvom
Seetham Paadi Pottruvom
Veagamaai Veagamaai
Rajan Munane Naam Nirpom
Thootharodu Paaduvom
Aanantha Mulakkamaai
Alleluya Alleluya
Rajan Munane Naam Nirpom
2.Rajan Munane Naam Nirpom
Vinmanigal Mulangum
Veagamaai Veagamaai
Thukkam Yaavum Oointhidum
Avar Naamam Pottruvom
Veagamaai Veagamaai
3.Aathmamae Elumbuvaai
Raajan Munnae Nee Nirpaai
Veagamaai Veagamaai
Avar Paatham Searuvaai
Avar Saayal Anivaai
Veagamaai Veagamaai.