இதுவரை நடத்தினீரே நன்றி இயேசுவே – Ithuvarai Nadathineere
எல்லா காலத்திலும் , எல்லா சூழ்நிலையிலும் காத்துவரும் இயேசுவுக்கு நன்றி புகழ் பாடுவோம் !
இதுவரை நடத்தினீரே நன்றி இயேசுவே
கண்மணிபோல் காத்துவந்தீர் நன்றி இயேசுவே
இதுவரை நடத்தினீரே நன்றி இயேசுவே
கண்மணிபோல் காத்துவந்தீர் நன்றி இயேசுவே
நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே
நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே
சோதனையின் நேரத்தில் சோர்த்து போய்விடாமலே
சேர்த்தணைத்து தாங்கினீரே நன்றி இயேசுவே
சோதனையின் நேரத்தில் சோர்த்து போய்விடாமலே
சேர்த்தணைத்து தாங்கினீரே நன்றி இயேசுவே
வீழ்ந்து போகும் வேளையில் மடிந்து போய்விடாமலே
தாயைப்போல தேற்றினீரே நன்றி இயேசுவே
வீழ்ந்து போகும் வேளையில் மடிந்து போய்விடாமலே – ஒரு
தாயைப்போல தேற்றினீரே நன்றி இயேசுவே …… நன்றி நன்றி
நெருக்கடியின் நேரத்தில் உம்மை கூவி அழைக்கையில்
குரல் கேட்டு பதில் தந்தீரே நன்றி இயேசுவே
நெருக்கடியின் நேரத்தில் உம்மை கூவி அழைக்கையில் – எம்
குரல் கேட்டு பதில் தந்தீரே நன்றி இயேசுவே
கொடிய நோயும் வறுமையும் எம்மை அணுகிடாமலே
பாதுகாத்து பெலன் தந்தீரே நன்றி இயேசுவே
கொடிய நோயும் வறுமையும் எம்மை அணுகிடாமலே
பாதுகாத்து பெலன் தந்தீரே நன்றி இயேசுவே …… நன்றி நன்றி
Ithuvarai Nadathineere song lyrics in English
Idhuvarai nadathineere nantri yesuve
Kanmanipol kaathu vantheer nantri yesuve
nantri nantri nantri nantri yesuve
nantri nantri nantri nantri yesuve
Sothanayin nerathil sornthupoividamale
Serthanaithu thaankineere nantri yesuve
Sothanayin nerathil sornthupoividamale
Serthanaithu thaankineere nantri yesuve
Veezhnthu pokum velayil madinthupoividamale
Thaayai pola thetrineere nantri yesuve
Veezhnthu pokum velayil madinthupoividamale
Thaayai pola thetrineere nantri yesuve
nantri nantri nantri nantri yesuve
nantri nantri nantri nantri yesuve
Nerukkadiyin neerathil ummai koovi azhakayil
Kural ketu pathil thantheere nantri yesuve
Nerukkadiyin neerathil ummai koovi azhakayil
Kural ketu pathil thantheere nantri yesuve
Kodiya noyum varumayum emmai anukidaamale
Paathukaathu belan thantheere nantri yesuve
Kodiya noyum varumayum emmai anukidaamale
Paathukaathu belan thantheere nantri yesuve
nantri nantri nantri nantri yesuve
nantri nantri nantri nantri yesuve