இளைஞர் சேரட்டும் – Eligngar Searattum

Deal Score0
Deal Score0

இளைஞர் சேரட்டும் – Eligngar Searattum

1.“இளைஞர் சேரட்டும்
தடுக்கவே வேண்டாம்;
பரத்திலே சுதந்தரம்
இவர்களுக்குண்டாம்”.

2.என்றேக உரைத்து
அன்பாக ஏந்தினார்;
அவர்கள் மேலே கரத்தை
வைத்தாசீர்வதித்தார்.

3.யேசுவே; தயவாய்
என்னையும் ஏந்திடும்,
உம்மோடு நானும் நித்யமாய்
மகிழச் செய்திடும்.

Eligngar Searattum song lyrics in English

1.Eligngar Searattum
Thadukkavae Veandaam
Parathilae Suthantharam
Evarkalukundaam

2.Entraaga Uraithi
Anbaaga Yeanthinaar
Avargal Malae Karaththai
Vaithaseervathiththaar

3.Yesuvae Thayavaai
Ennaiyum Yeanthidum
Ummodu Naanum Nithyamaai
Magila Seithidum

Jeba
      Tamil Christians songs book
      Logo