எந்தன் உயிரொடு கலந்தவரே – Enthan Uyirodu Kalanthavarey lyrics
எந்தன் உயிரொடு கலந்தவரே
எந்தன் உயிரோடு கலந்தவரே
எந்தன் உறவாக இருப்பவரே-2
உம்மை நான் தினம் பாடுவேன்(வாழ்த்துவேன்)
உம்மை நான் என்றும் உயர்த்துவேன்(ஆராதிப்பேன்)-2 -எந்தன் உயிரோடு…
1.கவலை(துன்ப)நேரத்தில் தனிமை அடைந்தேன்
அந்நேரத்தில் துணை வந்தீரே(நின்றீரே)-2
தாங்கினீரே என்னை தேற்றினீரே
சமாதானமாய்(சமாதானத்தால்)என்னை நடத்தினீரே(நிரப்பினீரே)-2 -எந்தன் உயிரோடு
2.உண்மை தெய்வம் நீர் எனக்குள் இருக்க
எல்லாமே செய்திட பெலன் உண்டு-2
ஜீவனோ மரணமோ
எதுவும் உம்மை விட்டு பிரிக்காதே-2 -எந்தன் உயிரோடு
Uyirodu Kalanthavarey | Elisha Isaac (JbL) |Rufus Ravi|Tamil Christian Song