சந்துஷ்டி கொண்டாடினானே – Santhusti Kondadinanae

சந்துஷ்டி கொண்டாடினானே – Santhusti Kondadinanae

பல்லவி

சந்துஷ்டி கொண்டாடினானே
தனை உணர்ந்துறு புதல்வனைத் ‘தாதை நோக்கி.

அனுபல்லவி

மைந்தன் கிட்டி வரும் முன்னே
மனதை உருகி எதிரோடி அணைத் தவனை மருவியே

சரணங்கள்

1.வந்த பிள்ளை ஆனவன் தான்
வலுகளை உறு மன தொடுவாய் குளறி,
எந்தையே, நான் மா துரோகி,
எனை ஓர் ‘தொழும்பாக வைத்தாளும் என்றிட, உளம்இளகியே

2.மாண் எதும் இல்லாத மைந்தன்
வழுத்திய மிகு சலிப் புள வார்த்தை கேட்டு,
காணாமல் போன குமாரன்
கணிலே உற மேவினனே, என உரைத்துக் கசிவொடு

3.காய்ந்த மன தோடிருந்து
கருதிய புதல்வனின் மிகு காதல் கொண்டு,
மாய்ந்தவன் போல் சென்ற மைந்தன்
மனை மேவினன் ஆவிஉளோன், என இசைத் ததிமகிழொடு

4.இந்த வித மாகத் தந்தை
இனம் அய லவரையும் வரவே அழைக்க
வந்த நண்பர் யாவரோடும்
வளமாய்க் களிகூர எல்லார்க்கும் திருத்திஉற வகுத்ததி

Santhusti Kondadinanae song lyrics in english

Santhusti Kondadinanae
Thanai Unarnthuru Puthalvanai Thaathai Nokki

Mainthan Kitti Varum Munnae
Manathai Urugi Ethirodi Anaithavanai Maruviyaw

1.Vantha Pillai Aanavan Thaan
Valukalai Uru Mana Thoduvaai Kulari
Enthaiyae Naan Maa Thurogi
Enai Oor Tholumbaga Vaithaalum Entrida Ulam Elagiyae

2.Maan Yethum Illatha Mainthan
Valuththiya Migu Sali pula Vaarthai Keattu
Kanaamal Pona Kumaaran
Kanilae Ura Meavineanae Ena Uraithu Kasivodu

3.Kaaintha Mana Thodirunthu
Karuthiya Puthalvanain Migu Kaathal Kondu
Maainthavan Poal Sentra Mainthan
Mana Meavinan Aavi Uloan En Isai Thathi Magilodu

4.Intha Vitha Maaga Thanthai
Inam Avayalavaraiyum Varavae Alaikka
Vantha Nanbar Yavarodum
Valamaai Kalikoora Ellorkkum Thiruthi Ura Vaguththathi