வாழ்வது நானல்ல என்னில் – Valvathu Nanalla Ennil

Deal Score0
Deal Score0

வாழ்வது நானல்ல என்னில் – Valvathu Nanalla Ennil

கிறிஸ்து நம்மில் வந்துள்ளார்
இதயக் கோவிலில் எழுந்துள்ளார்
அன்பு தாகம் கொண்டுள்ளார்
அன்பரை நாம் பாடுவோம்

அல்லேலூயா ஆ ஆமென்

வாழ்வது நானல்ல
என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்
வாழ்வது நானல்ல
என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்

வாழ்வது நானல்ல
என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்

இறைவன் என்னில் உறைகின்றார்
இன்பம் எனக்குத் தருகின்றார்
இறைவன் என்னில் உறைகின்றார்
இன்பம் எனக்குத் தருகின்றார்

அன்பும் அருளும் பொழிகின்றார்
லால லால லா லலலா
அன்பும் அருளும் பொழிகின்றார்
என்னை முழுதும் ஆள்கின்றார்

வாழ்வது நானல்ல
என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்

கிறிஸ்து நம்மில் வளரவே
நாமே தேய்ந்து மறையவே
கிறிஸ்து நம்மில் வளரவே
நாமே தேய்ந்து மறையவே

கிறிஸ்து நம்மில் வாழவே
லால லால லா லலலா
கிறிஸ்து நம்மில் வாழவே
நமக்கு பயமே இல்லையே

வாழ்வது நானல்ல
என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்
வாழ்வது நானல்ல
என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்

வாழ்வது நானல்ல
என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்

Jeba
      Tamil Christians songs book
      Logo