வாருமே வழி காட்டுமே – Vaarumae Vazhi Kaattumae
பல்லவி
வாருமே வழி காட்டுமே,-யேசு;
வறியன் என் கலி ஓட்டுமே.
சரணங்கள்
1. சீரில்லான், மிகப் பாடுள்ளோன்,
சிறியன் யான், துயர் நீடியே,
பாரினில் பலவீனனாயினன்;
பண்புடன் தயை யீயவே
2.இந்த லோகம் மிகுந்த கேடுதான்;
இங்கிருப்பது பாடுதான்,
வந்து ஞானா காரந் தந்தெனை
வழி நடத்தியே காத்திட
3:ஜீவ நீரது சுரக்கும் ஊற்றினைத்
திறந்து தாகந் தீரையா;
தீப மேக ஸ்தம்பங் காட்டியே,
செல்வழியில் நடத்தையா.
4. சாவின் அந்தகாரம் வந்தென்னை
சாலவுந் திகி லாக்கையில்,
மெவியே யருள் வெற்றி தந்தென்னை
விண் கதியினில் ஏற்றவே.
Vaarumae Vazhi Kaattumae song lyrics in English
Vaarumae Vazhi Kaattumae Yesu
Variyan En Kali Oottumae
1.Seerillaan Miga Paadullon
Siriyan Yaan Thuyar Neediyae
Paarinil Balaveenanayinan
Panbudan Thayai Yeeiyavae
2.Intha Logam Miguntha Keaduthaan
Ingiruppathu Paaduthaan
Vanthu Gaanna Kaaranthenai
Vazhi nadathiyae Kaathida
3.Jeeva Neerathu Surakkum Oottrinai
Thiranthu Thaagam Theeraiya
Deepa Mega Sthambam Kaattiyae
Selvaliyil Nadaththaiyaa
4.Saavin Antha Kaaram Vanthennai
Saalavum thigilakkaiyil
Meaviyae Yarul Vettri Thanthennai
Vin Kathiyinil Yeattravae