யேசு கிறிஸ்துவே – Yeasu Kiristhuvae

Deal Score0
Deal Score0

யேசு கிறிஸ்துவே – Yeasu Kiristhuvae

1.யேசு கிறிஸ்துவே
பூதலத்திலே
கெட்டுப்போனவருக்கான
ஒளியும் உயிருமான
ரட்சகர் நீரே
யேசு கிறிஸ்துவே.

2. என்னை மீட்க நீர்
ஜீவனை விட்டீர்
குற்றத்தை யாவையும் தொலைக்க,
ஆக்கினை எல்லாம் விலக்க
எனக்காக நீர்
ஜீவனை விட்டீர்.

3.ஆஸ்தி ஜீவனும்
மற்ற யாவையும்
தேவரீருக்காய் வெறுக்க
ஆசை என்னிடத்திருக்க
என்னை முழுதும்
ரட்சித்தருளும்

Yeasu Kiristhuvae Lyrics in English

1.Yeasu Kiristhuvae
Ulagathilae
Kettuponavarukkaana
Oliyum Uyirumaana
Ratchakar Neerae
Yesu Kiristhuvae

2.Ennai Meetkka Neer
Jeevanai Vitteer
Kuttraththai Ellam Kulaikka
Ennai Theemaikku Maraikka
Enakkaaga Neer
Jeevanai Vitteer

3.Aasthi Jeevanum
Mattra Yaavaiyum
Devareerukkaai Verukka
Aasai Ennidaththirukka
Ennai Muluthum
Ratchitharulum

Jeba
      Tamil Christians songs book
      Logo