மோட்ச மண்டலத்திலுள்ள – Motcha Mandalaththilulla
1.மோட்ச மண்டலத்திலுள்ள
மாட்சிமை என் பாக்யம்;
க்றிஸ்து என்னும் நேசமுள்ள
ரட்சகர் என் பொக்கிஷம்;
மோட்ச லோக
நன்மையே என் ஆறுதல்.
2.மானிடர் மண் ஆஸ்தியாலே
தங்களைத் தேற்றட்டுமேன்
நான் என் நெஞ்சை யேசுவாலே
தேற்றி விண்ணை நோக்குவேன்
ஆஸ்தி போகும்.
நிரோ என்றும் நிற்கிறீர்.
3.கிறிஸ்துவால் எனக்குயர்ந்த
ஆஸ்திகள் உண்டாயிற்று,
விக்கினங்களால் நிறைந்த
லோக ஆஸ்தி வீணாமே ?
கிறிஸ்து நாதர்
என்றுமுள்ள பொக்கிஷம்.
4.அந்த மோட்ச மண்டலத்தில்
நான் என் பங்கடையவே
நீர்தான் இவ்வனாந்தரத்தில்
நீங்கிடாச் சகாயரே;
நான் என்றைக்கும்
உம்முடன் இருப்பேனே.
Motcha Mandalaththilulla song lyrics in English
1. Motcha Mandalaththilulla
Maatchimai En Bakyam
Kiristhu Ennum Neasamulla
Ratchakar En Pokkisam
Motcha Loga
Nanmaiyae En Aaruthal
2.Maanidar Man Aasthiyalae
Thangalai Theattrattumaen
Naan En nenjai Yesuvalae
Theattri Vinnai Nokkuvean
Aasthi Pogum
Neero Entrum Nirkireer
3.Kisthuvaal Enakkuyarntha
Aasthigal Undayittru
Vikkinangalaal Nirantha
Loga Aasthi Veenamae
Kiristhu Naathar
Entrumulla Pokkisham
4.Antha Motcha Mandalathil
Naan En Pangadaiyavae
Neerthaan Evvanantharaththil
Neengida Sahayarae
Naan Entraikkum
Ummudan Iruppeanae