முன் நேசர் கொண்ட நாடு – Mun Neasar Konda Naadu

Deal Score0
Deal Score0

முன் நேசர் கொண்ட நாடு – Mun Neasar Konda Naadu

முன் நேசர் கொண்ட நாடு
நான் செல்லும் நாடு
என்னென்று சொல்வேன்
என் மோட்ச நாடு

அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் நான் வாஞ்சிக்கும் நாடாம்
என் நேசரின் நாடாம் நான் வாஞ்சிக்கும் நாடாம்

பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா அல்லேலூயா

அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் நான் வாஞ்சிக்கும் நாடாம்
என் நேசரின் நாடாம் நான் வாஞ்சிக்கும் நாடாம்

விதவிதக் கொள்கையில்லை
பலப்பிரிவுள்ள பலகை இல்லை
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்புமயம் அன்புள்ளோர் செல்லும்

அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் நான் வாஞ்சிக்கும் நாடாம்
என் நேசரின் நாடாம் நான் வாஞ்சிக்கும் நாடாம்

பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை அன்பே மொழி

அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் நான் வாஞ்சிக்கும் நாடாம்
என் நேசரின் நாடாம் நான் வாஞ்சிக்கும் நாடாம்

இயேசுவின் இரத்ததினால்
பாவம் கழுவினால் செல்லலாமே
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில் எவரும் வேண்டாம் இன்றே வாரீர்

அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் நான் வாஞ்சிக்கும் நாடாம்
என் நேசரின் நாடாம் நான் வாஞ்சிக்கும் நாடாம்

Jeba
      Tamil Christians songs book
      Logo