மனவாளன் வருகிறாரு – Manavaalan Varugiraru
மனவாளன் வருகிறாரு
மேளதாளத்தோடு
மகிழ்ச்சியோடு வரவேற்க
எல்லாரும் வாங்க
1.புத்தியுள்ள கன்னியர் ஐந்து பேர்
எண்ணெயுள்ள தீவெட்டிகளோடு -2
கல்யாண வீட்டிற்குள்ளே சென்றாரே
ஆனால் புதியற்றோர் கைவிடப்பட்டாரே
2.நினையாத நேரத்திலே வந்திடுவார்
நியாதிபதி நம் யேசு
ஆவியின் காணிகளால் நிறைந்தே
நாம் ஆயத்தமாய் இருப்போம் எப்போதும்
Manavaalan Varugiraru song lyrics in English
Manavaalan Varugiraru
Melathaalathodu
Magilchiyodu Varavearkka
Ellarum Vaanga
1.Puththiyulla Kanniyar Ainthu Pear
Ennaiyulla Theevettikalodu -2
Kalyana Veettirukulae Sentrarae
Aanal Puthiyattor Kaividapattarae
2.Ninaiyaatha Nearthilae Vanthiduvaar
Niyaathipathi Nam Yeasu -2
Aaviyin Kanikalaal Nirainthe
Naam Aayaththamaai Iruppom Eppothum