மக்களை மீட்டிட ஜீவனை – Makkalai Meettida Jeevnai

Deal Score0
Deal Score0

மக்களை மீட்டிட ஜீவனை – Makkalai Meettida Jeevnai

மக்களை மீட்டிட ஜீவனை தந்திட
மகிமையில் மூன்றாம் நாள் எழுந்தாரே
வரப்போகும் ராஜாவாக யூத ராஜ சிங்கமாக
மரணத்தை ஜெயித்திடவே உயிர்த்தெழுந்தாரே

Who is he?? Who is he??
அவர் தான் என் இயேசுகிறிஸ்து
யார் அவர்?? யார் அவர்??
That is my Jesus Christ

1. பாவத்தில் மூழ்கும் மனிதனை மீட்க
பரிசுத்தராகவே எழுந்தாரே
பாவத்தை போக்கிட சாபத்தை முறித்திட
வல்லமையின் தேவனாக எழுந்தாரே

Who is he?? Who is he??
அவர் தான் என் இயேசுகிறிஸ்து
யார் அவர்?? யார் அவர்??
That is my Jesus Christ

2. வியாதியில் மரிக்கும் மனிதனை காக்க
பரிகாரியாகவே எழுந்தாரே
சாவினை அழித்திட சுகம் அதை தந்திட
அற்புத தேவனாக எழுந்தாரே

Who is he?? Who is he??
அவர் தான் என் இயேசுகிறிஸ்து
யார் அவர்?? யார் அவர்??
That is my Jesus Christ

3. மனிதனின் பாவத்தை நியாயம் தீர்க்க
நியாயாதிபதியாக எழுந்தாரே
சாத்தானை வென்றிட ஜெயத்தை பெற்றிட
சேனைகளின் தேவனாக எழுந்தாரே

Who is he?? Who is he??
அவர் தான் என் இயேசுகிறிஸ்து
யார் அவர்?? யார் அவர்??
That is my Jesus Christ -2

Makkalai Meettida Jeevnai song lyrics in english

Makkalai Meettida Jeevnai Thanthida
Magimaiyaal Moontraam naal Eluntharae
Varapogum Raajavaga Yutha Raaja Singamaga
Maranththai Jeyithidavae Uyirtheluntharae

Who is he? Who is he?
Avar thaan En Yesu Kiristhu
Yaar Aavr Yaar Avar
That is my Jesus Christ

1.Paavaththil Moolgum Manithanai Meetka
Parisuththaragave Eluntharae
Paavaththai Pokkida Sabaththai Murithida
Vallamaiyun Devanaga Eluntharae – Who

2.Viyathiyil Marikkum Manithanai Kaakka
Parikaariyagave Eluntharae
Saavinai Aliththida Sigam Athai Thanthida
Arputha Devanagae Eluntharae- Who

3.Manithanin Paavaththai Niyayam Theerkka
Niyathipathiyaga Eluntharae
Saaththanai Ventrida Jeyaththai Pettrida
Seanaikalin Devanaga Eluntharae – Who

Jeba
      Tamil Christians songs book
      Logo