பொன்னொளியில் கல்லறை மின்னிடுதே – Ponnoliyil kallarai minnidudhe

Deal Score+1
Deal Score+1

பொன்னொளியில் கல்லறை மின்னிடுதே – Ponnoliyil kallarai minnidudhe

பொன்னொளியில் கல்லறை மின்னிடுதே
மகிமையோடே நாதனும் உயிர்த்தாரே
தழும்புகளால் மூடிய மேனியினால்
கிருபையினால் நம்மை மீட்டாரே

திருசிரசில் முள்முடி சூடியவர்
சிலுவையிலே மரணத்தை வென்றாரே
கண்ணீரில் மூழ்கிய கண்விழிகள்
பொன்மணி போல் அழகாய் மின்னிடுதே

இருள் சூழ்ந்த மரண தாழ்வரையில்
புது ஜீவன் நமக்கன்று மலர்ந்ததினால்
மானிடரும் வானவ தூதர்களும்
மூழ்கினரே வெற்றியின் மகிழ்ச்சியினால்

Ponnoliyil kallarai minnidudhe song lyrics in english

Ponnoliyil kallarai minnidudhe
Magimaiyodae Naathanum Uyirtharae
Thalumbugalaal Moodiya Meaniyinaal
Kirubaiyinaal Nammai Meettarae

Thirusirasil Mulmudi Soodiyavar
Siluvaiyilae Maranththai Ventrarae
Kanneeril Moolkiya Kanviligal
Ponmanu Poal Alagaai Minniduthae

Irul Soolntha Maran Thaalvaraiyil
Puthu Jeevan Namakantru Malarnthathinaal
Maanidarum Vaanava Thoothargalum
Moolkinarae Vettriyin Magilchiyinaal

Jeba
      Tamil Christians songs book
      Logo