பிள்ளை நான் தேவ பிள்ளை நான்-Pillai Naan Deva Pillai Naan

Deal Score+4
Deal Score+4

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல

கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
பிள்ளையானேன் பிதாவுக்கு
தரித்துக்கொண்டேன் இயேசுவை
அவருக்குள் வாழ்கின்றேன்

அல்லேலுயா ஆனந்தமே
அல்லேலுயா பேரின்பமே

ஒரே ஒருதரம் இயேசு அன்று
சிலுவையில் பலியானதால்
பரிசுத்தமாக்கப்பட்டேன்
இறைமகனாகிவிட்டேன்
(இறைமகளாகிவிட்டேன் )

உலகமே அன்று தோன்றுமுன்னால்
முன் குறித்தீரே என்னை
குற்றமற்ற மகனாக (மகளாக )
தூய வாழ்வு வாழ

புதியதோற் வழியை திறந்து வைத்தீர்
கல்வாரி சிலுவையினால்
திரைச்சீலை கிழிந்தது அன்று
நுழைந்தோம் உம் சமுகம்

Pillai Naan Deva Pillai Naan
Paavi Alla Paavi Alla
Paavam Seivathu Illa

Kiristhuvai Pattrum Visuvasathaal
Pillayanean Pithauvkku
Tharithukondean Yesuvai -Naan
Avarukkul Vaazhkintrean

Aalleluya Aanandamae
Alleluya Pearinbamae

Orey orutharam YESU Antru
Siluvaiyil paliyanathaal
Parisuththamakkapattean
Iraimaganakivittean
(Iraimagalakivittean)

Ulagamae Antru Thontrumunnal
Munkiritheerae Ennai
Kuttramatta maganaka (Magalaga)
Thooya Vaazhuv Vaazha

Puthiyathor Vazhiyaitheer
Kalvaari Siluvaiyinaal
Thiraiseelai Kizhinthathu Antru
Nuzhainthum Um samugam

christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo