பாடும் குயில்களே – Paadum Kuyilgale

பாடும் குயில்களே – Paadum Kuyilgale

பாடும் குயில்களே வந்து
தாலாட்டு பாடுங்களேன்
பாடும் குயில்களே வந்து
தாலாட்டு பாடுங்களேன்

சாலேமின் மன்னவன் கண்ணுறங்க
சங்கீதம் பாடுங்களேன்
இன்ப சங்கீதம் பாடுங்களேன்

ஆ அஅ ஆஅஅ ஆஅஅ ஆ
ஆ அஅ ஆஅஅ ஆஅஅ ஆ

தேவாதி தேவன் வானம் விட்டு
தொழுவத்தில் ஏழைக்கோலம் ஏற்று
தேவாதி தேவன் வானம் விட்டு
தொழுவத்தில் ஏழைக்கோலம் ஏற்று

உனை மீட்க வந்த தியாகத்தை எல்லாம்
கவியாக பாட வாருங்களேன்
கவியாக பாட வாருங்களேன்

பாடும் குயில்களே வந்து
தாலாட்டு பாடுங்களேன்

சாலேமின் மன்னவன் கண்ணுறங்க
சங்கீதம் பாடுங்களேன்
இன்ப சங்கீதம் பாடுங்களேன்

ஆ அஅ ஆஅஅ ஆஅஅ ஆ
ஆ அஅ ஆஅஅ ஆஅஅ ஆ

பலவானைத் தள்ளி எளியோர் உயர
பசித்தோரும் வாழ்வில் நன்மை பெற
பலவானைத் தள்ளி எளியோர் உயர
பசித்தோரும் வாழ்வில் நன்மை பெற

காரிருள் நீக்கும் ஒளியாக வந்த
கர்த்தாதி கர்த்தரை போற்றிடுங்கள்
கர்த்தாதி கர்த்தரை போற்றிடுங்கள்

பாடும் குயில்களே வந்து
தாலாட்டு பாடுங்களேன்
பாடும் குயில்களே வந்து
தாலாட்டு பாடுங்களேன்

சாலேமின் மன்னவன் கண்ணுறங்க
சங்கீதம் பாடுங்களேன்
இன்ப சங்கீதம் பாடுங்களேன்

ஆ அஅ ஆஅஅ ஆஅஅ ஆ
ஆ அஅ ஆஅஅ ஆஅஅ ஆ

பாடும் குயில்களே வந்து
தாலாட்டு பாடுங்களேன்
பாடும் குயில்களே வந்து
தாலாட்டு பாடுங்களேன்

சாலேமின் மன்னவன் கண்ணுறங்க
சங்கீதம் பாடுங்களேன்
இன்ப சங்கீதம் பாடுங்களேன்

ஆ அஅ ஆஅஅ ஆஅஅ ஆ
ஆ அஅ ஆஅஅ ஆஅஅ ஆ

பாடும் குயில்களே வந்து
தாலாட்டுப் பாடுங்களேன்
பாடும் குயில்களே வந்து
தாலாட்டுப் பாடுங்களேன்

சாலேமின் மன்னவன் கண்ணுறங்க
சங்கீதம் பாடுங்களேன்
இன்ப சங்கீதம் பாடுங்களேன்

ஆ அஅ ஆஅஅ ஆஅஅ ஆ
ஆ அஅ ஆஅஅ ஆஅஅ ஆ

பாடும் குயில்களே வந்து
தாலாட்டுப் பாடுங்களேன்
பாடும் குயில்களே வந்து
தாலாட்டுப் பாடுங்களேன்

சாலேமின் மன்னவன் கண்ணுறங்க
சங்கீதம் பாடுங்களேன்
இன்ப சங்கீதம் பாடுங்களேன்

ஆ அஅ ஆஅஅ ஆஅஅ ஆ
ஆ அஅ ஆஅஅ ஆஅஅ ஆ

ஆ அஅ ஆஅஅ ஆஅஅ ஆ
ஆ அஅ ஆஅஅ ஆஅஅ ஆ

ஆ அஅ ஆஅஅ ஆஅஅ ஆ
ஆ அஅ ஆஅஅ ஆஅஅ ஆ