நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க – Nee Iraivanai Thedikondiruka

நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க – Nee Iraivanai Thedikondiruka

நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்

நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்

நீ அவர் புகழ் பாடிக்கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார்
நீ அவர் புகழ் பாடிக்கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார்

நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்

அழுகையில் அவரை அழைத்திருங்கள்
அழுகுரல் கேட்டு அரவணைப்பார்
நீதியைப் பூவினில் விதைத்திருங்கள்
நீதியின் தலைவன் சிரித்திடுவார்

நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்

இரக்கம்கொண்ட நெஞ்சினிலே
இனிமை பொழிந்திட வந்திடுவார்
தூய்மையின் வழியில் நடந்திருங்கள்
வாய்மையின் உருவில் வளர்த்திடுவார்

நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
நீ அவர் புகழ் பாடிக்கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார்

நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்