நான் சோம்பேறி இல்ல – Somberi illa illa
நான் சோம்பேறி இல்ல – Somberi illa illa
இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
நான் சோம்பேறி இல்ல
புள்ள புள்ள புள்ள புள்ள புள்ள
சர்வ வல்லவரின் புள்ள
தேவன் படைப்புங்க
ரொம்ப Special தானுங்க
கையிட்டு செஞ்சா
அது ஆசீர்வாதங்க
எல்லாவற்றையும் ஆளுகை செய்ய ஆசீர்வதிச்சாரு..
நீ சோம்பேறி போல சுருண்டு கிடந்தா சும்மாவா விடுவாரு..
எத்தனையோ super Features நமக்குள்ள வச்சாருங்க,
தம்மாதூண்டு மொபைல் Phone ஐ
உத்து உத்து பாக்குறீங்க,
தேவனின் சாயல் நாங்க
ஆறு நாளும் உழைப்போங்க
ஒரு நாள் rest போதுங்க
நமக்கு ஒரு நாள் rest போதுங்க
Somberi illa illa song lyrics in english
Somberi illa illa