நன்றி பாடுவோம் நாங்கள் – Nandri Paaduvom Naangal
நன்றி பாடுவோம் நாங்கள் நன்றி பாடுவோம்
பாலனே உமைப் புகழ்ந்து நன்றி பாடுவோம் – 2
நன்றி பாடுவோம் நாங்கள் நன்றி பாடுவோம்
பாலனே உமைப் புகழ்ந்து நன்றி பாடுவோம் – 2
1. தந்தையாக தாயுமாக எம்மைத் தாங்கினாய் – நல்ல
தோழனாக சோகம் போக்கும் சொந்தமாகினாய் (2)
உணவுதந்து உறுதிதந்து எமைக் காக்கிறாய் – எங்கள்
இதயக் கோயில் எழுந்து தங்கும் தெய்வமாகினாய் (2)
இதயக் கோயில் எழுந்து தங்கும் தெய்வமாகினாய்
நன்றி பாடுவோம் நாங்கள் நன்றி பாடுவோம்
பாலனே உமைப் புகழ்ந்து நன்றி பாடுவோம் – 2
2. பாலையாகக் காய்ந்த வாழ்வைச் சோலையாக்கினாய் – நாளும்
பாதைதந்து பயணம் செய்ய தீபமாகினாய் (2)
வலிமைதந்து வளமை சேர்த்து வாழச் செய்கிறாய் – இங்கு
என்றும் உமது சாட்சியாக எம்மை மாற்றினாய்(2)
என்றும் உமது சாட்சியாக எம்மை மாற்றினாய்
நன்றி பாடுவோம் நாங்கள் நன்றி பாடுவோம்
பாலனே உமைப் புகழ்ந்து நன்றி பாடுவோம் – 2
Nandri Paaduvom Naangal song lyrics in English
Nandri Paaduvom Naangal Nandri Paaduvom
Paalanae Ummai Pugalnthu Nandri Paaduvom -2
Nandri Paaduvom Naangal Nandri Paaduvom
Paalanae Ummai Pugalnthu Nandri Paaduvom -2
1.Thanthaiyaga Thaayumaaga Emmai Thaanginaai Nalla
Thozhanaga Sogam Pokkum Sonthamakkinaai -2
Unavuthanthu Uruthi Thanthu Emai Kaakkiraai – Engal
Idhya Koyil Elunthu Thangum Deivamakkinaai -2
Idhay Koyil Elunthu Thangum Deivammminaai
Nandri Paaduvom Naangal Nandri Paaduvom
Paalanae Ummai Pugalnthu Nandri Paaduvom -2
2.Paalaiyaga Kaaintha Vaazhavi Solaiyakkinaai -naalum
Paathai Thanthu payanam Seiya Deepamakkinaai -2
Valimaithanthu Valamai Searthu Vaazha Seikiraai -Ingu
Entrum Umathu Saatchiyaga Emmai Maattrinaai-2
Entrum Umathu Saatchiyaga Emmai Maattrinaai
Nandri Paaduvom Naangal Nandri Paaduvom
Paalanae Ummai Pugalnthu Nandri Paaduvom -2