சித்திரமாய் என்னை பத்திரமாய் – Chirhiramaai Ennai Paththiramaai

Deal Score0
Deal Score0

சித்திரமாய் என்னை பத்திரமாய் – Chirhiramaai Ennai Paththiramaai lyrics

சித்திரமாய் என்னை பத்திரமாய் – உம்
உள்ளங்கையில் வரைந்த தெய்வமே
உயிருள்ள வரை நானும் பாடுவேன்.(2)
உங்க கண்மணிபோல் என்னை காத்து
விண்மணிபோல் என்னை மாற்றும்
பொன்னான எந்தன் இயேசப்பா(2)

1.களிமண்ணானேன்
உம் கரத்தில் சேர்ந்தேன்
கனிவாக நீர்
என்னை வனைந்தீரய்யா(2)
உம் கையில் அலங்கார கிரீடமே
உம் கரத்தினில் ராஜ முடியே(2)-உங்க கண்மணி

2.சிறியவனான என்னையுமே
தேடினீரே உமக்காகவே(2)
என் சின்ன இதயம் தங்கிடுமே
உம் சிந்தை எனக்கு தந்திடுமே(2) -உங்க கண்மணி

Chirhiramaai Ennai Paththiramaai song lyrics in english

CHITHIRAMAAI YENNAI BATHIRAMAAI
UM VULLANKAIYIL VARAINTHA DEIVAME
UYIRULLA VARAI NAANUM PAADUVEN

UNGA KANMANIPOL YENNAI KAATHU
VINMANIPOL YENNAI MAATRUM
PONNAANA YENTHAN YESAPPA

KALIMANNAANEN UM KARATHIL SEARNTHEAN
KANIVAAGA NEER YENNAI VANAINTHEERAIYA
UM KAIYIL ALANGAARA GREEDAME
UM KARATHINIL RAJA MUDIYE

SIRIYAVANAANA YENNAIUME
THEDINEERAE UMAKKAGAVAE
EN CHINNA IDHAYAM THANGIDUMAE
UM SINTHAI YENAKKU THANTHEDUME

Jeba
      Tamil Christians songs book
      Logo