கலங்கும் நேரமெல்லாம் -Kalangum Naeramellam

கலங்கும் நேரமெல்லாம்
கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே
சுகம் தருபவரே

ஆபத்து நாட்களிலே
அதிசயம் செய்பவரே
கூப்பிடும் போதெல்லாம்
பதில் தருபவரே

யெகோவா ராஃப்பா
சுகம் தரும் தகப்பன்
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்

தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
துணையாய் வருபவரே
வல்லமை வலக்கரத்தால்
விடுதலை தருபவரே

பெலவீனம் ஏற்றுக்கொண்டீர் -என்
நோய்கள் சுமந்துகொண்டீர் -என்
சுகமானேன் சுகமானேன்
இரட்சகர் தழும்புகளால்-என்

உம்மையே நம்புவதால் -நான்
அசைக்கப்படுவதில்லை
சகலமும் நன்மைக்கேதுவாய்
தகப்பன் நடத்துகிறீர்

Kalangum Naeramellam
Kanneer Thudaipavare
Jebam ketpavare
Sugam Tharubavare

Aabaththu Naatkalilae
Adisayam Seibavarae
Kooppidum Pothellam
Bathil Tharubavare

Yehova Raffha
Sugam Tharum Thagappan
Umakkae Sthothiram
Uyirulla Naalellam

Thollaigal Suzhnthirukukaiyil
Thunaiyaai Varubavarae
Vallamai Valakarathaal
Viduthalai Tharubavarae

Belaveenam yettrukondeer -En
Nooigal sumanthukondeer – En
Sugamanean sugamanean
Ratchakar Thazhumbugalaal – En

Ummaiyae Nambuvathaal – Naan
Aasaikapaduvathillai
Sagalamum Nanmaiku Yethuvaai
Thagappan Nadathikireer

We will be happy to hear your thoughts

      Leave a reply