கன்மலையே எனை – Kanmalaye Enai

Deal Score0
Deal Score0

கன்மலையே எனை – Kanmalaye Enai

1. கன்மலையே, எனைக் காப்பவரே
உம்மையே நான் உயர்த்துகிறேன்
உயிர்தந்த உன்னதரே
உயிரானீர் என் உலகானீர்
உம்மிலே நான் வாழ்கின்றேன்
உயிருள்ள நாளெல்லாம்
அலெலூயா அலெலூயா
அலெலூயா அலெலூயா ஆ…

2. அழகானீர் வெகுமதியானீர்
உம்மிலேதான் ஆறுதலை
காண்கின்றேன் வாழ்வினிலே
அன்பானீர் என் தாயானீர்
சாய்கின்றேன் உம் மார்பினிலே
மகிழ்கின்றேன் உம் அன்பினிலே

3. வாழ்வானீர் என் வளமானீர்
வளர்கின்றேன் உம்மிலே நான்
வாழ்த்துகின்றேன் வல்லவரை
இயேசு நாதா என் இனிய தேவா
இகத்தினிலே பரத்தினிலே
நீருண்டு எனக்கெல்லாமாய்- அலெ

Jeba
      Tamil Christians songs book
      Logo