கனி தரும் நேரமல்லவோ – Kanitharum neramallavo

Deal Score0
Deal Score0

கனி தரும் நேரமல்லவோ – Kanitharum neramallavo

கனி தரும் நேரமல்லவோ
சமாதான காலமல்லோ
விளைச்சலின் நேரமல்லவோ
மகிழ்ச்சியின் காலமல்லவோ

என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது
நீர் செய்த நன்மை யினால் (2)

சேனைகளின் கர்த்தாவே
தூதர்கள் போற்றிடும் தேவன் நீரே
எங்கள் கால்கள் சறுக்கிடாமல்
எங்கள் கைகளை திடமாகிடும்

Kanitharum neramallavo song lyrics in english

Kanitharum neramallavo
Samathana kalamallavo
Vilaisalin neramallavo
Mazhilchin kalamallavo

En pathiram nirampi vazhikirathu
Neer seitha nanmaieenal (2)

Senaikalin karthavea
Thutharkal pottridum devan neerea
Engal kalkal sarukitamal
Engal kaikalai thidamakidum

Christian
      Tamil Christians songs book
      Logo