ஓசன்னா பாடியே கூடியே மகிழ்ந்தே – Hosanna Padiyae Koodiyae
ஓசன்னா பாடியே கூடியே மகிழ்ந்தே – Hosanna Padiyae Koodiyae
ஓசன்னா பாடியே கூடியே மகிழ்ந்தே
தாவீதின் மைந்தனாம் நேசருடன்
பன்னிரு சீடரும் முன்னேசெல்ல
பவனி தான் செல்கிறார் பாங்குடனே
1.ஆத்தும மீட்பை பெற்றிடவே
நித்திய ஜீவனை நான் அடைய -2
வல்லமை தேவனாம் யூத ராஜன்
மரிமீது வருகிறார் ஆசி கூறி -2 ஓசன்னா
2.சமாதானம் மண்ணில் கண்டிடவே
சத்திய சத்குரு யேசுவுடன்
சாலேம் மக்களும் பாடும் நாதம்
ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா -2 ஓசன்னா
3.கன்மலை நாயகன் கர்த்தருக்கு
சத்திய தேவனாம் ஏசுவுக்கு -2
சாரோன் புஷ்பமாம் மீட்பருக்கு
ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா -2 ஓசன்னா
குருத்தோலை ஞாயிறு பாடல் | Palm Sunday Song Tamil | Tamil Christian Song | Hosanna
Hosanna Padiyae Koodiyae song lyrics in english
Hosanna Padiyae Koodiyae Magilnthae
Thaveethin Mainthanaam Neasarudan
Panniru seedarum Munnaesella
Pavani Thaan Selkiraar Paangudanae
1.Aathuma Meetpai Pettridavae
Nithiya Jeevanai Naan Adaiya -2
Vallamai Devanaam Yudha Raajan
Marimeethu Varukiraar Aasi Koori-2 Hosanna
2.Samathanam Mannil Kandidavae
Sathiya Sathguru yesuvudan -2
salaem Makkalum Paadum Naatham
Osanna Unnathathil Osanna -2 Hosanna
3.Kanmalai Naayagan Kartharukku
Saththiya Devanaam Yesuvukku -2
Saaron Pushpamaam Meetparukku
Osanna Unanthathil Osanna -2 Hosanna