என் பாதங்கள் கல் மீது இடறாமல் – En Paadhangal Kalmeedhu Idaraamal
என் பாதங்கள் கல் மீது இடறாமல்
கண் வைத்து காப்பவரே
எப்பக்கம் சத்துரு முயன்றாலும்
நடு நின்று காப்பவரே
ஏல்-மோசையா என்னை காப்பவரே
ஏல்-மோசையா உருவாக்கினீரே
உருக்குலைந்த யாக்கோபு என்னை
இஸ்ரவேலாய் மாற்றினீரே
1.அக்கினி சூளையில் எரிந்தபோது
என் பக்கம் நின்றவரே
கருகின வாசனை இல்லாமலே
கருத்தோடு காத்தவரே
2.ஆயிரம் தடை வழி மறித்தாளும்
கொஞ்சமும் பயமில்லையே
அனுப்பிய தேவன் நீர் பெரியவரே
தடையிலும் பெரியவரே
3.இயேசு என்னை அழைத்தாரே
இயேசு என்னை விடுவித்தாரே
உருக்குலைந்த பாவி-என்னை
நீதிமானாய் மாற்றினாரே
En Paadhangal Kalmeedhu Idaraamal song lyrics in english
En Paadhangal Kalmeedhu Idaraamal
Kan Vaithu Kaappavarae
Eppakkam Sathuru Muyandraalum
Nadu Nindru Kaappavarae
Chorus:
El-Moshaah Ennai Kaappavarae
El-Moshaah Uruvaakkinirae
Urukkulaindha Yaakkoabennai
Isravaelaai Maatrinirae
Verse 1:
Akkini Soolayil ErindhaPodhu
En Pakkam Nindravarae
Karugina Vaasanai illaamalae
Karuthodu Kaathavarae
Verse 2:
Aayiram Thadai Vazhi Marithaalum
Konjamum Bayamillayae
Anuppiya Dhevan Neer Periyavarae
Thadayilum Periyavarae
Verse 3:
Yesu ennai Azhaithare
Yesu ennai Viduvithaare
Urukulaindha Paavi-yennai
Needhimaanai Maatrinare