என் தனிமையில் இயேசுவே – En thanimayil yesuvae

என் தனிமையில் இயேசுவே – En thanimayil yesuvae

என் தனிமையில் இயேசுவே
உம்மை நம்பிடுவேன் எந்நாளுமே
இருளான பாதையில் ஒளியாக வந்தீரே
கரடான பாதையில் நீர் என்னை சுமந்தீரே
இயேசுவே நீர் போதுமே
இயேசுவே நீர் வாருமே

1. காலையில் எழுந்ததும் உம் பாதம் வந்தேன்
உந்தன் முகம் பார்க்கவே
மாலையில் உம் சத்தம் கேட்க
வாஞ்சிப்பேன் தகப்பனே
என்னோடு தினமும் பேசுமே
உந்தன் வார்த்தை என்னுள்ளே தாரும் என் இயேசுவே
நான் மருரூபம் அடைந்திடுவேன்

2. என் அறைக்குள் சென்று கதவை பூட்டி உம்மை நோக்கி கூப்பிடுறேன்
அப்பா நீர் என்னிடம் வாருமே
என் கண்ணீர் துடைத்து மகனே / மகளே என்றழைத்து தயவாக நினைத்தவரே
உம்மை போல் என்னை மாற்றுமே
உந்தன் அன்பு போதுமே வேறே எதுவும் வேண்டாமே
உம்மை முற்றிலும் நம்பிடுவேன்

En thanimayil yesuvae song Lyrics in English

En thanimayil yesuvae ummai nambiduvaen enalumae
Irulana pathayil oyilaga vandeerae
Karadana pathaiyil neer ennai sumandeerae
Yesuve neer pothumae
Yesuve neer varumae
1. Kalayil elundhathum um patham vandhaen
Undhan mugam parkavae
Malayil um satham ketka vangipaen thagapanae
Enodu thinamum pesumae
Undhan varthai enule podum/tharum en yesuvae
Naan marurubam adaindhiduvaen

2. En araikul sendru kadhavai pooti Ummai nooki kupiduraen
Appa neer ennidam varumae
Kaneer thudaithu maganae/Magalae endru alaithu thayavaga ninaithavarae
Ummai pol ennai matrumae
Undhan anbu podhumae verae ethuvum vendamae
Ummai mutrilum nambiduvaen