என் எண்ணமும் என் ஏக்கமும் – En Ennamum Yekamum

Deal Score0
Deal Score0

என் எண்ணமும் என் ஏக்கமும் – En Ennamum Yekamum

என் எண்ணமும் என் ஏக்கமும் எல்லாம்
என் ஏசுவே நீர் ஒருவரே -2

உம் பிரசன்னம் என்(னில்) உருவாகட்டும்
உம் வார்த்தைகள் என் உணவாகட்டும்
உம்மை துதிப்பதே என் மகிழ்ச்சி ஆகட்டும்
உம்மை புகழுவதே என் நிறைவாகட்டும்

துதிக்கணும் உம்மை துதிக்கணும்
புகலனும் என்னும் புகலனும்
வாழனும் உமக்காய் வாழனும்
ஜொலிக்கனும் உமக்காய் ஜொலிக்கனும்

1.காலங்கள் கடந்து போனாலும்
நாட்களும் தொலைந்து போனாலும் -2
நீர் கொண்ட திட்டம் மட்டும்
ஒரு நாளும் மாறாதே
தேவன் கொண்ட திட்டம் மட்டும்
ஒரு நாளும் மாறாதே – உம் பிரசன்னம்

2.மனிதர்கள் எதிர்த்து நின்றாலும்
சூழ்நிலைகள் எதிராய் இருந்தாலும் -2
நீர் கொண்ட திட்டம் மட்டும்
ஒரு நாளும் மாறாதே
தேவன் கொண்ட திட்டம் மட்டும்
ஒரு நாளும் மாறாதே – உம் பிரசன்னம்

En Ennamum Yekamum song lyrics in english

En ennamum En Yekkamum Ellam
En yesuvae neer oruvarae
En ennamum En Yekkamum Ellam
En yesuvae neer oruvarae

Um prasannam ennil uravaagattum
Um vaarthaigal en unavaagattum
Ummai thuthipathae en magilchi aagattum
Ummai pugazhuvathae en niraivaagattum

Thuthikanum ummai Thuthikanum
Pugalanum ennum pugalanum
Vaazhanum umakkaai Vaazhanum
Jolikanum umakkaai Jolikanum

1.Kaalangal kadanthu ponaalum
Natkalum Tholainthu Ponaalum -2
Neer konda thittam maatum
Oru naalum maaraathae
Devan konda thittam mattum
Oru naalum maaraathae – Um prasannam

2.Manithargal Ethirthu nintraalum
Soolnilaigal ethiraai irunthaalum -2
Neer konda thittam mattum
Oru naalum maaraathae
Devan konda thittam mattum
Oru naalum maaraathae

Um prasannam en uravaagattum
Um vaarthaigal en unavaagattum
Ummai thuthipathae en magilchi aagattum
Ummai pugazhuvathae en niraivaagattum

En ennamum En Yekamum Ellam
En yesuvae neer oruvarae
En ennamum En Yekamum Ellam
En yesuvae neer oruvarae

Um prasannam en uravaagattum
Um vaarthaigal en unavaagattum
Ummai thuthipathae en magilchi aagattum
Ummai pugazhuvathae en niraivaagattum

Thuthikanum ummai Thuthikanum
Pugalanum ennum pugalanum
Vaazhanum umakkaai Vaazhanum
Jolikanum umakkaai Jolikanum

Jeba
      Tamil Christians songs book
      Logo