என் இருதயம் உம்மை பற்றி – En Irudhayam Ummai Pattri Thiyanikintrathu

Deal Score+2
Deal Score+2

என் இருதயம் உம்மை பற்றி தியானிக்கின்றது – En Irudhayam Ummai Pattri Thiyanikintrathu Tehillim Harp Worship Song

என் இருதயம் உம்மை பற்றி தியானிக்கின்றது
என் இருதயம் உம்மை என்றும் நேசிக்கின்றது
நான் நடந்தாலும் நேசிக்கிறேன்
அமர்ந்தாலும் யோசிக்கிறேன்
படுக்கையிலும் தியானிக்கிறேன்
தியானிக்கிறேன்

1.புல் உள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்திடுவார் – 2
நன்மையும் கிருபை என்னை தொடரும்
ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம்
ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் – கிருபை தொடரும்

2.எக் காலமும் கர்த்தரை நான் ஸ்தோத்தரிப்பேன்
அவர் துதி எப்பொழுதும் நாவில் இருக்கும்
இரவும் பகலும் துதித்திடுவேன்
ரா ஜாமத்தில் துதித்திடுவேன்
அனு தினமும் துதித்திடுவேன். – துதித்திடுவேன்

லாலாலா

3.கோழி தன் குஞ்சுகளை சேர்ப்பது போல்
உன்னத மறைவில் சேர்த்திடுவார்
கழுகை போல பறந்திடுவேன்
மான்களை போல ஓடிடுவேன்
ஜீவ தண்ணீரை பருகிடுவேன்- பருகிடுவேன்…..

லாலாலா…

4.உள்ளங் கையில் வரைந்தென்னை ஏந்திடுவார்
எத்தீங்கும் அணுகாமல் காத்திடுவார்
போகையிலும் வருகையிலும்
அவர் சமூகம் என்னுள்ளே
போகையிலும் வருகையிலும் ஏந்திடுவார்…

5.வியாதிகளை உன்னை விட்டு நீக்கிடுவார்
தழும்புகளால் உன்னை குணமாக்கிடுவார்
அவர் செட்டையின் கீழ் ஆரோக்கியம்
நீதியின் சூரியன் உன்னில் உதிக்கும்
நீதியின் சூரியன் உன்னில் உதிக்கும் – பூரண சுகம்

En Irudhayam Ummai Pattri Thiyanikintrathu song lyrics in English

En Irudhayam Ummai Pattri Thiyanikintrathu
En Irudhayam Ummai Entrum Neasikintrathu
Naan Nadanthalum Neasikkirean
Amarnthalum Yosikkirean
Padukkaiyilum Thiyanikkintrean
Thiyanikkintrean

1.Pul Ulla Idangalil Meithiduvaar
Amarntha Thanneer Andai Nadathiduvaar -2
Nanmaiyum Kirubai Ennai Thodarum
Jeevan Ulla Naatkal Ellam
Jeevan Ulla Naatkal Ellam – Kirubai Ennai Thodarum

2.Ekkaalamum Kartharai Naan Sthostharippean
Avar thuthi Eppoluthum Naavil Irukkum
Eravum Pagalum Thuthithiduvean
Raa Jaamaththil Thuthithiduvean
Anu Thinamum Thuthithiduvean – Thuthithiduvean

3.Kozhi Than Kunjukali Searpathu Poal
Unnatha Maraivil Searthiduvaar
Kazhugai Pola Paranthiduvean
Maangalai Pola Oodiduvean
Jeeva Thanneerai Parugiduvean – Parugiduvean

4.Ullang Kaiyil Varainthennai Yeanthiduvaar
Eththeengum Anugamal Kaathiduvaar
Pogaiyilum Varukaiyilum
Avar Samoogam Ennullae
Pogaiyilum Varugaiyilum Yeanthiduvaar

5.Viyathigalai Unnai Vittu Neekkiduvaar
Thazhumbugalaal Unnai Gunamakkiduvaar
Avar Seattaiyin Keezh Aarokkiyam
Neethiyin Sooriyan Unnil Uthikkum
Neethiyin Sooriyan Unnil Uthikkum Poorana Sugam

Jeba
      Tamil Christians songs book
      Logo