எனை சிநேகிக்கும் என் சிநேகிதனே – Enai Sineakikkum En Sineakithane
எனை சிநேகிக்கும் என் சிநேகிதனே – Enai Sineakikkum En Sineakithane
எனை சிநேகிக்கும் என் சிநேகிதனே
எனை நேசிக்கும் என் இயேசுவே(2)
என் உயிரே என் இறை இயேசுவே
என் உணர்வே என் உறவும் நீரே(2)
1.பனி போன்று நாட்கள் கரைந்தோடுதே
நிழல் போன்று யாவும் மறைந்தோடுதே(2)
கன்மலையே உம் கரத்தில் வைத்து
கண்மணி போல காத்தருள்வாய்.(2) – எனை
2.இருள் போக்கும் ஒளியே என் கறை போக்குமே
மாமறை போதித்து என்னை நடத்திடுமே(2)
என் நிறைவே என் குறைவை எல்லாம்
உமக்குள்ளே நிறைவாக்குமே.(2) – எனை
Enai Sineakikkum En Sineakithane song lyrics in english
Enai Sineakikkum En Sineakithane
Enai Neasikkum En Yeasuvae -2
En Uyirae En Irai Yesuvae
En Unarvae En Uravum Neerae-2
1.Pani Pontru Naatkal Karainthoduthae
Nizhal Pontru Yaavum marainthoduthae-2
Kanmaiyaoyae Um Karaththil Vaithu
Kanmani Pola Kaatharulvaai-2
2.Irul Pokkum Ozhiyae En Karai Pokkumae
Maamarai Pothithu Ennai Nadathidumae-2
En Niraivae En Kuraivae Ellaam
Umakkullae Niraivaakkumae-2