உம்மை போல யாரும் இல்லை – Ummai Pola Yarum Illai
உம்மை போல யாரும் இல்லை
உண்மையாய் என்னை நேசிக்க
உம்மை போல யாருமில்லை
உயிரைதந்து நேசிக்க
இயேசுவே. இயேசுவே-2 (உம்மை)
பாவிதான் நான்
துரோகிதான் நான்
ஆனாலும் என்னை தேடிவந்தீர்-2
தூக்கியெடுத்தீர்
சுத்திகரித்தீர்
உந்தன் பிள்ளையாய் மாற்றிநீர்-2
இயேசுவே இயேசுவே-2
தாயும்நீரே தந்தையும் நீரே
தஞ்சம் நீரே நம்பி வந்தேன்-2
தாங்கும் தெய்வம் நீரே ஐயா
உந்தன் தோளில் சாய்ந்திடுவேன்-2
இயேசுவே இயேசுவே-2 (உம்மை போல)