உன்னத தேவன் இன்று – Unnatha Thevan Intru
உன்னத தேவன் இன்று
இந்த உலகை மீட்க வந்தார்
நமது பாவம் தீர்க்க
ஏழை மனிதனாக பிறந்தார்
உன்னத தேவன் இன்று
இந்த உலகை மீட்க வந்தார்
நமது பாவம் தீர்க்க
ஏழை மனிதனாக பிறந்தார்
உன்னத தேவன் இன்று
உனக்கும் எனக்கும் இன்று
புது வாழ்வு வந்தது
உள்ளம் இல்லம் இரண்டும்
இன்று புனிதமானது
உனக்கும் எனக்கும் இன்று
புது வாழ்வு வந்தது
உள்ளம் இல்லம் இரண்டும்
இன்று புனிதமானது
தேவன் தந்த அமைதி
நெஞ்சில் பாடலானது
தேடி வந்த இதயங்களில்
ஒளி பிறந்தது
தேவன் தந்த அமைதி
நெஞ்சில் பாடலானது
தேடி வந்த இதயங்களில்
ஒளி பிறந்தது
உன்னத தேவன் இன்று
இந்த உலகை மீட்க வந்தார்
நமது பாவம் தீர்க்க
ஏழை மனிதனாக பிறந்தார்
உன்னத தேவன் இன்று
இந்த உலகை மீட்க வந்தார்
நமது பாவம் தீர்க்க
ஏழை மனிதனாக பிறந்தார்
உன்னத தேவன் இன்று
மனதின் கவலை யாவும்
இங்கு மறைந்து போனது
திருமறையின் வரிகள் வழிகளாக
அழைத்துச் சென்றது
மனதின் கவலை யாவும்
இங்கு மறைந்து போனது
திருமறையின் வரிகள் வழிகளாக
அழைத்துச் சென்றது
தேவன் சிந்தும் கருணை மழையில்
ஜீவன் நனைந்தது
பாவம் என்னும் சகதி முற்றும்
தூய்மையானது
தேவன் சிந்தும் கருணை மழையில்
ஜீவன் நனைந்தது
பாவம் என்னும் சகதி முற்றும்
தூய்மையானது
உன்னத தேவன் இன்று
இந்த உலகை மீட்க வந்தார்
நமது பாவம் தீர்க்க
ஏழை மனிதனாக பிறந்தார்
உன்னத தேவன் இன்று
இந்த உலகை மீட்க வந்தார்
நமது பாவம் தீர்க்க
ஏழை மனிதனாக பிறந்தார்
உன்னத தேவன் இன்று