இரட்சகரே என் இயேசுவே – Ratchakarae En Yesuvae
இரட்சகரே என் இயேசுவே – Ratchakarae En Yesuvae
இரட்சகரே என் இயேசுவே
நான் நம்பும் நங்கூரமே
உம்மையே ஆராதிப்பேன் – நான்
உம்மையே ஆராதிப்பேன் – 2
1.தூயரே உம் அன்பை நினைக்கையில் – என்
துயரம் யாவும் மறக்கிறேன்
இயேசுவே உம் அன்பை ருசிக்கையில்
யாவுமே உம்மிடம் என்றுணர்ந்தேன் – 2
தூயவரே என் துணையாளரே
துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே – 2
2.செட்டையின் நிழலில் அடைக்கலம்
உம் சத்தியம் எனக்கு கேடகமே
வேடனின் கண்ணிக்கும் கொள்ளை நோய்க்கும்
தப்புவிக்கும் தெய்வம் நீர் தானே – 2 (உம்)
அடைக்கலமே என் தெய்வமே
துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே – 2
3.உன்னதரே உந்தன் (சமூகத்திலே) நிழல் தனிலே
தங்கும் எனக்கு தயக்கம் இல்லை
நான் நம்பும் என் தேவன் நீர் தானே
யெகோவாயிரே பார்த்துக் கொள்வீர் – 2
நம்பிக்கையே என் நல்மேய்ப்பரே (நங்கூரமே)
துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே
Ratchakarae En Yesuvae song lyrics in english
Ratchakarae En Yesuvae
Naan Nmabum Nangooramae
Ummaiyae Aarathippean Naan
Ummaiyae Aarathipean-2
1.Thooyarae Um Anbai Nianaikaiyil En
Thooyaram Yaavum Marakkirean
Yesuvae Um Anbai Rusikkaiyil
Yaavime Ummidam Entrunarnthean -2
Thuyavarae En Thunaiyalarae
Thuthikkum Kanaththirkkum Paathirarae-2
2.Seattaiyin Nizhalil Adaikkalam
Um Saththiyam Enakku Keadagmae
Vedanain Kannikkum Kollai Noaikkum
Thappuvikkum Deivam Neer Thanae-2 (um)
Adaikkalamae En Deivmae
Thuthikkum Kanaththirkkum Paathirarae-2
3.Unnatharae Unthan (Samugaththilae) Nizhal thanilae
Thangum Enakku Thayakkam Illai
Naan Nambum En Devan Neer Thanae
Yohivayirae Paarthu Kolveer-2
Nambikkaiyae En Nalmeipparae (Nangooramae)
Thuthikkum Kanaththirkkum Paathirarae-2