இயேசு நாதரே என் சுகிர்தமே – Yesu Naatharae En Sugirthamae

இயேசு நாதரே என் சுகிர்தமே – Yesu Naatharae En Sugirthamae

1.இயேசு நாதரே
என் சுகிர்தமே
நீர் என் பூரிப்பென்றைக்கும்
உம்மில் பாக்கியம் கிடைக்கும்;
உம்மை நோக்குவேன்,
என்னைச் சேருமேன்.

2.வல்ல சர்ப்பமும்
சாவின் தூதரும்
என்னில் பாய்ந்து சீறினாலும்
என்னை அழிக்க வந்தாலும்.
நான் பயப்படேன்,
உம்மால் வெல்லுவேன்.

3.தேவரீருக்கு
மேன்மை தக்கது;
உம்முடைய ஜோதியாலே
நான் ப்ரகாசமானதாலே
என்றும் அடியேன்
உம்மைப் போற்றுவேன்.

Yesu Naatharae En Sugirthamae song lyrics in English

1.Yesu Naatharae En Sugirthamae
Neer En Pooripentraikkum
Ummil Baakkiyam Kidaikkum
Ummai Nokkuvean
Ennai Searumean

2.Valla Sarppamum
Saavin Thootharum
Ennil Paainthu Seerinaalum
Ennai Alikka Vanthalum
Naan Bayapadean
Ummaal Velluvean

3.Devareerukku
Meanmai Thakkathu
Ummudaiya Kothiyalae
Naan Pirakasamaanathaalae
Entrum Adiyean
Ummai pottruvean