இயேசு எந்தன் மீட்பரே – Yesu Enthan Meetpare
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர்
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர்
இயேசு என் சகோதரர் தெய்வ மைந்தனார்
இயேசு என் சகோதரர் தெய்வ மைந்தனார்
இயேசு எந்தன் ஜீவனும் வழியும் சத்யமும்
இன்று நான் இயேசுவே முழுமையாகவே
உம்மிடம் என்னையே ஒப்படைகின்றேன்
இன்று நான் இயேசுவே முழுமையாகவே
உம்மிடம் என்னையே ஒப்படைகின்றேன்
ஒப்படைகின்றேன் ஒப்படைகின்றேன்
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர்
இயேசு ஒருவர் மாத்திரம் என் துணையிருப்பவர்
இயேசு ஒருவர் மாத்திரம் என் தெய்வமானவர்
இயேசு ஒருவர் மாத்திரம் என் துணையிருப்பவர்
இயேசு ஒருவர் மாத்திரம் என் தெய்வமானவர்
இயேசுவே நிரப்பும் என்னை உமது அருளினால்
இயேசுவே நிரப்பும் என்னை உமது அருளினால்
இயேசுவே நடத்தும் என்னை உமது பாதையில்
இயேசுவே ஆளும் என்னை உமது அன்பினால்
இயேசுவே வாழும் என்னில் நித்ய காலமாய்
இயேசுவே ஆளும் என்னை உமது அன்பினால்
இயேசுவே வாழும் என்னில் நித்ய காலமாய்
நித்ய காலமாய் நித்ய காலமாய்
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர்
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர்
லால லால லால லால லால லாலலா
லால லால லால லால லால லாலலா