இயேசு இன்று பிறந்திட்டார் – Yesu indru pirandhitaar Lyrics

இயேசு இன்று பிறந்திட்டார் – Yesu indru pirandhitaar Lyrics, composed by Jeshu

இயேசு இன்று பிறந்திட்டார் – Happy Christmas
இரட்சகர் இன்று உதித்திட்டார் – Merry Christmas
இந்நாள் ஒரு நல்ல நாள்,
இன்று மீட்பர் பிறந்தநாள்,
உன்னையும் என்னையும் மீட்க தேவன் பிறந்திட்டார்.

Minus Degree’ல heater போடல,
ஆனா கடும் குளிரிலும் குழந்தை கலங்கல,
தாயின் அரவணைப்பில், குழந்தை அழகாக தூங்கிற்று.
Whatsapp, Facebook இல்லை,
ஆனால் நற்செய்தி உடனே பரவிற்று,
Google map’ம் இல்லை, ஆனால் ஞானியர் சரியாக வந்தனர்.
ஞானியர் வந்து தேவனைப் பணிந்தனர்.

நீதிமான்களுக்கு அல்ல,
பாவிகளுக்காக வந்தார்,
இன்று அவரிடம் வந்தால், நித்திய ஜீவன் அளிப்பார்.
அன்று பிறந்த இயேசு,
இன்று உன் உள்ளத்திலும் பிறக்கணும்,
சாட்சி சொல்லுவது அல்ல, சாட்சியாய் வாழ்ந்திட வேண்டும்.
பிறந்த இயேசு அதற்கு வழி காட்டுவார்.

Yesu indru pirandhitaar song lyrics in English

Yesu indru pirandhitaar – Happy christmas
Ratchagar indru udhithitaar – Merry christmas
Innal oru nalla naal
Indru meetpar pirandhanaal
Unaiyum enaiyum meetka devan piranthitaar

Minus degree la Heater podala, aana kadum kulirilum kulandhai kalangala.
Thaaiyin aravanaipil, kuzhandhai azhagaaga thungitru.
Whatsapp, facebook ilai aanal narchethi udane paravitru,
Google mapum illai aanal gnaniyar sariyaaga vandhanar.
Gnaniyar vandhu devanai panindhanar

Neethimaangaluku alla, paavigalukaaga vandhar,
Indru avaridam vandhal, nithiya jeevan alipaar,
Andru pirandha yesu, indru un ullathilum pirakanum,
Saatchi solluvathu alla, saatchiyaai vaalndhida vendum.
Pirandha yesu adharku vazhi kaatuvaar.

We will be happy to hear your thoughts

      Leave a reply