ஆ உமது மா தயையால் – Aa Umathu Maa Thayaiyaal

Deal Score0
Deal Score0

ஆ உமது மா தயையால் – Aa Umathu Maa Thayaiyaal

1.! உமது மா தயையால்
என் மேல் இரங்கும், கர்த்தரே;
என் பாவ பாதங்களால்
மனம் கலங்ககின்றதே.

2.நான் செய்த பாவம் உமக்கே
விரோதம் என்றழுகிறேன்;
நீர் தண்டித்தல் நியாயமே,
என்றாலும் மன்னிப்பீயுமே.

3.நான் ஜென்மத்தால் அடைந்த சீர்
எல்லாப் பொல்லாங்கும் பாவமும்;
நல் உண்மையை விரும்பும் நீர்
சுத்தாங்கத்தை தந்தருளும்.

4.என் பாவக் குஷ்ட ரோகத்தை
அகற்றி என்னைக் கழுவும்,
நொறுக்கப்பட்ட ஆவியை
திரும்பவும் உயிர்ப்பியும்.

Aa Umathu Maa Thayaiyaal song lyrics in English

1.Aa Umathu Maa Thayaiyaal
En Mael Erangum Kartharae
En Paava Paathangalaal
Manam Kalankintrathae

2.Naan Seitha Paavam Umakkae
Virotham Entralukirean
Neer Thandiththal Niyayamae
Entraalum Mannippiyum

3.Naan Jenmaththaal Adaintha Seer
Ella Pollangum Paavamum
Nal Unmaiyai Virumbum Neer
Suththangaththai Thantharulum

4.En paava Kusta Rohaththai
Agattri Ennai Kaluvum
Norukkapatta Aaviyai
Thirumbavum Uyirppiyum

Jeba
      Tamil Christians songs book
      Logo